உலக தாய்மொழி தினம் – 21.02.2024

மொழி என்பது மனிதனுக்கு ஓர் இணைப்புக்கருவியாகும். அதிலும் “தாய்மொழி” இயல்பாகவே மனிதனின் மொழியறிவை மேம்மபடுத்துகிறது. மொழிகள் அனைத்திற்கும் மரியாதை சேர்க்கும் விதமாய் “உலக தாய்மொழி தினம்” கொண்டாடப்பட்டது.

© Kathir College of Education. All Rights Reserved
//