மாணவர் வள மேம்பாடு  பயிற்சி கருத்தரங்கம் -19.02.2025

திட்டமிடுவோம் வெற்றிபெறுவோம் ” 2025

   மனித வள மேம்பாடு பயிற்சி கருத்தரங்கம் 19.02.2025 அன்று நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் எதிகால திட்டத்தை எப்படி திட்டமிட வேண்டும் என்று திரு எம். நம்பிராஜன் மற்றும் திரு வி சி வேல்முருகன் ஆகியோர் தலைமையேற்று கருத்துரை வழங்கினர்.

 

 

© Kathir College of Education. All Rights Reserved
//